Honouring the Legendary Radio Personality and renowned global Tamil broadcaster Mr.Abdul Hameed B.H.
இலங்கை வானொலி புகழ் அறிவிப்பாளர் பீ.எச்.அப்துல் ஹமித் அவர்களை கௌரவிக்கும் முகமாக The RISE UK & Europe அமைப்பு தலைவரும் உறுப்பினர்களும் பிரபா உணவகத்தில் கூடி மதிய உணவோடு அவர்களுக்கும் சக பத்திரிக்கையாளர்களும், தொலைக்காட்சி செய்தியாளர்களும் கூடி கௌரவப்படுத்தினர்.