Honouring the Honourable Judge Manickavasagar Ilanchelian
மாண்புமிகு நீதிபதி மாணிக்கவாசகர் அவர்களுக்கு தமிழுக்கு ஆற்றிய தொண்டுகள் நிமிர்ந்தம் கௌரவிக்கும் முகமாக The RISE UK Europe அமைப்பு தலைவரும் உறுப்பினர்களும் அவரை பொன்னாடை போர்த்தி கௌரவப்படுத்தி வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.